Buy Now

அல்வா மஸ்கட்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ¾ சிறிய டின்
  • ரவை 125g
  • கஜூ 100g
  • அரைக்கப்பட்ட கறுவா ¼ தேக்கரண்டி
  • நெய் 170g
  • சீனி 450g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 254.5 kcal
  • கார்போஹைட்ரேட் 37.1 g
  • புரதம் 2.5 g
  • கொழுப்பு 11.1 g

அதை உருவாக்குவோம்

1
ரவை மற்றும் 2 கோப்பை தண்ணீரை பிளன்டரில் இட்டு நன்றாக பிளன்ட் செய்யவும். பாத்திரத்தில், MILKMAID மற்றும் சீனியுடன் கலக்கவும்.
2
ஓரளவு சூட்டில் வைத்து, அகப்பையால் இறுகும் வரை கலக்கவும். நெய், கஜூ, கறுவா, ஏலம் என்பவற்றை சிறிது, சிறிதாக சேர்த்து கிளறவும். சுவைக்காக ரோஸ் வோட்டரை சேர்க்கவும். கரண்டியில் கலவை ஒட்டும் வரை பாத்திரப் பக்கங்களில் சீனித்தன்மை வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
3
தட்டையான தட்டில் பட்டர் இட்டு, கலவையை அழுத்தவும். எண்ணெய் இடப்பட்ட வாழையிலையினால் மேற்பகுதியை தட்டவும். ஆறவிட்டு, பகுதிகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

தமது எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு உகந்த குறைந்தளவு கிளைசிமிக் சுட்டெண்ணை இரவை கொண்டிருக்கின்றது. இரத்தத்தில் சீனியின் அளவை குறைக்க விரும்புபவர்களுக்கும் உகந்தது.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super delicious BTW I am a Muscat Fan...one of my often recipe

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Milkmaid is always taste

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Shakila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Superb festive recipe

Ashini

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்