அதை உருவாக்குவோம்
1
கிறீம் தன்மைக்கு வரும் வரை பட்டர் மற்றும் சீனி என்பவற்றை பீட் செய்யவும்.
2
MILKMAID சேர்க்கவும். லைட் மற்றும் கிறீமி தன்மைக்கு வரும் வரை பீட் செய்யவும்.
3
மா, உலர்ந்த அன்னாசி, தேங்காய் மற்றும் வைட் சொக்கலேட் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
4
தேக்கரண்டியளவு கலவையை உருண்டையாக செய்யவும். பட்டர் இடப்பட்ட தயாரிக்கப்பட்ட தட்டில் சரியாக வைக்கவும்.
5
160 பாகை செல்சியஸில் 20-25 நிமிடங்கள் வரை அல்லது தங்க நிறம் வரும் வரை பேக் செய்யவும்.
6
10 நிமிடங்களுக்கு குளிரும் வரை தட்டில் வைத்திருக்கவும்.