அதை உருவாக்குவோம்
1
பிளெண்டரில் மில்க்மெய்ட், தண்ணீர், முட்டை, உப்பு, கலரிங் மற்றும் உருகிய பட்டரை சேர்த்து நன்கு அரைத்து தடிமனான கலவையாக செய்து, 20 நிமிடங்கள் ஓரமாக வைக்கவும்.
2
இரண்டு துளைகள் உள்ள சாஸ் பாட்டிலில் கலவையை ஊற்றவும்.
3
குறைந்த வெப்பத்தில் நொன்ஸ்டிக் பாத்திரத்தை சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி, வலை வடிவில் கலவையை ஊற்றி ஜாலா வடிவம் செய்யவும்.
4
வெந்ததும், விருப்பமான முறையில் மடித்து அல்லது சுற்றி, மேலே மில்க்மெய்ட்டை சேர்த்து பரிமாறவும்.