Buy Now

அஷ்டா கிறீம் கப்ஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

20 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 510 கிராம் 1 டின்
  • சோள மா 2 தேக்கரண்டி
  • ரோஸ் வோட்டர் 2 தேக்கரண்டி
  • தண்ணீர் 200 மி.லீ.
  • சேமியா 100 கிராம் (அலங்கரிப்பதற்கு)
  • நறுக்கிய பிஸ்தா 50 கிராம் (அலங்கரிப்பதற்கு)

ஊட்டச்சத்து தகவல்

  • Calories (Kcal) 235.87Kcal
  • Carbohydrates (g) 39.05g
  • Protein (g) 5.27g
  • Fats (g) 6.47g
  • Saturated Fats (g) 2.81g
  • Fiber (g) 1.31g
  • Sodium (mg) 48.09mg
  • Calcium (mg) 15.34mg
  • Pottasium (mg) 58.44mg
  • Iron (mg) 0.47mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தை எடுத்து மில்க்மெய்ட் மற்றும் தண்ணீரை ஊற்றி ரோஸ் வோட்டரை ஊற்றி சோள மாவை சேர்க்கவும். அவற்றை நன்கு கலக்கவும்.
2
அதிக வெப்பத்தில் வேக வைத்து நன்கு கிளறவும். பின்னர் ஒரு தடிமனான கிறீம் கிடைக்கும். அதனை கோப்பைகளில் இட்டு 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். சிறிது வறுத்த சேமியா மற்றும் பிஸ்தாக்களைக் கொண்டு அலங்கரிக்கவும்.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்