Buy Now
banner image recipe
  • கேக் டின்னில் இருந்து கேக்கினை அகற்றும் போது, கேக் டின்னின் உள் விளிம்பில் மெல்லிய தட்டு அல்லது வட்டமான பட்டர் கத்தியினால் சரி செய்து, குளிர்ப்படுத்தல் ரெக்கில் அவதானமாக இடுங்கள்.
  • கிறீஸ்பேப்பரினைப் பயன்படுத்தி கேக்கின் நுனிப்பகுதியில் தடவுவதனை உறுதி செய்து கொள்ளுங்கள். பேக்கிங் செய்யும் பாத்திரத்தில் உங்கள் கேக் ஒட்டிக் கொள்ளாதிருப்பதனை இது உறுதி செய்யும். பாத்திரத்தில் இருந்து உங்கள் கேக்கினை எடுத்ததும் கிறீஸ் பேப்பரினை அகற்றுங்கள்.