Buy Now

MILKMAID ஃப்ருட் ட்ரிஃப்பிள்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

4

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 200 கிராம்
  • தண்ணீர் 200 மி.லீ
  • கஸ்டட் பவுடர் 3 மேசைக்கரண்டி
  • சீனி 3 tbsp
  • மாம்பழம் 1 nos
  • ஸ்;ட்ரோபெரி 10 கிராம்
  • லெஃப்ட் ஓவர் கேக் 100 கிராம்

ஊட்டச்சத்து தகவல்

  • கலோரிகள் 150Kcal
  • கார்போஹைட்ரேட் 29g
  • புரதம் 2g
  • கொழுப்பு 3g
  • நிறை கொழுப்பு 1g
  • சோடியம் 52mg
  • கல்சியம் 4mg
  • பொட்டாசியம் 59mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் பழங்களை இடவும். மிதமான வெப்பத்தில் சீனி கரையும் வரை சமைக்கவும்.
2
கஸ்டர்டுக்கு; ஒரு தனி பாத்திரத்தில் மில்க்மெய்ட், தண்ணீர் மற்றும் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும். கெட்டியாகும் வரை குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.
3
கேக்கினை கியுப்புகளாக வெட்டி சூட்டர் க்ளாஸில் அடுக்கி வைக்கவும்.
4
ஸ்ட்ரோபெரி மற்றும் மாம்பழ கஸ்டர்ட் அடுக்கு செயல்முறைகளை மீண்டும் சேர்க்கவும்.
5
ஸ்ட்ரோபெரியினை கொண்டு அலங்கரிக்கவும்.

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Energy for u try thz

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Nadeeka priyadarshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super tasty.. That's awesome ❤️❤️❤️❤️

Nadeeka priyadarshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing ❤️❤️❤️❤️❤️

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Recipe

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 😋😋😋😋

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 😋😋😋

Mariam

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Family favourite

Mariam

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Family favourite

Ranjith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Ranjith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good recipe

Nisansala

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best recipe

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Nisansala

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Nisansala

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்