Buy Now

Milkmaid பாண் புட்டிங்

Rating
timer icon

Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid 390 கிராம் (1 சிறிய டின்)
  • பாண் 6 துண்டுகள்
  • முட்டை 6 எண்கள்
  • பட்டர் 50 கிராம்
  • பிளம்ஸ் 50 கிராம்
  • தண்ணீர் 1 ½ கப்
  • வெண்ணிலா 2 டீஸ்பூன்

அதை உருவாக்குவோம்

1
ஒவ்வொரு பாண் துண்டிலும் பட்டர் தடவி, ஒவ்வொரு துண்டுகளையும் 2 துண்டுகளாக வெட்டவும்.
2
ஒரு கிண்ணத்தில் MILKMAID, முட்டை மற்றும் வெண்ணிலாவை கலக்கவும்.
3
ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கிண்ணத்தில் பட்டர் தடவி, அதில் பாண் ஸ்லைஸ் வைத்திடுங்கள்.
4
சில பிளம்ஸ் தூவிடுங்கள்.
5
MILKMAID கலவையை மேலே ஊற்றி ரைஸ் குக்கர் ஆவியில் 1 மணி நேரம் 30 நிமிடம் வைக்கவும். ஆறவைத்து பரிமாறவும்.

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious recipe ❤️ thank you milkmaid

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste 💯

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Absolutely delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Chathura

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 🍞

Chathura

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Look beautiful and so tasty

Mariam

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Ranjith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Huda

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very easy

Anushka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy yummy

Ramani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்