Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

லெமன் மேரிங்கு பை

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID சிறிய டின் 1
  • லெமன் ஜுஸ் ½ கப்
  • துருவிய லெமன் செஸ்ற் 1 தே. க.
  • முட்டை மஞ்சல் கருக்கள் 3
  • கிறம் கிறஸ்ட் மெரிங்கு 1 (8 அங்குலம்)
  • முட்டை வெள்ளைக் கருக்கள் 3
  • டாட்டர் கிறீம் ¼ தே. க.
  • சீனி ¼ கப்

அதை உருவாக்குவோம்

1
நடுத்தர பாத்திரமொன்றில், MILKMAID, எலுமிச்சம் பழ ஜுஸ் மற்றும் செஸ்ற்றை இட்டுக் கலக்கவும். முட்டை மஞ்சட் கருவையும் சேர்த்துக் கலக்கவும். குளிரான கிறஸ்டிற்குள் ஊற்றவும்.
2
அவணை முன்னதாகவே 160˚C அளவுக்கு சூடாக்கவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

எலுமிச்சையில் உயிர்ச்சத்து சி மாத்திரமன்றி, பொற்றாசியம் மற்றும் கல்சியம் போன்ற அத்தியாவசிய தாதுப்பொருட்களும் உள்ளன.