Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

லெமனேட் பை

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

7 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • கிறீம் சீஸ் (மென்மையானது) 227g
  • லெமனட் 170ml
  • ஜெலட்டின் (½ கப் சூடான நீரில் கரைத்தது 1 மே.க.
  • Green food colouring 2-3 drops
  • பச்சை நிற உணவு நிறமாக்கி 2-3 துளிகள்
  • குளிரான விப்ட் கிறீம் டொப்பிங் (கரைக்கப்பட்டது) (கரைக்கப்பட்டது)1½ கப்
  • Crust
  • கிறீம் கிறக்கர் பிஸ்கட் கிரம்ஸ் 1 கப்
  • மாகரின் அல்லது பட்டர் (உருகியது) ¼ கப்
  • சீனி ¼ கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 482.0 kcal
  • கார்போஹைட்ரேட் : 41.8 g
  • புரதம் : 12.1 g
  • கொழுப்பு : 29.8 g

அதை உருவாக்குவோம்

1
பை கிறஸ்ட் செய்வதற்கு: பட்டர், பிஸ்கட் கிரம்ஸ் மற்றும் சீனியை கலக்கவும். 9 அங்குல எண்ணெய் பூசிய ஸ்பிரிங்போம் தட்டின் அடிப்பகுதியில் இடவும். இது பேக் செய்யப்படாத கிரஸ்ட்டை உருவாக்கும். பேக் செய்த கிரஸ்ட்டை உருவாக்க முன்னதாக 190°c வெப்பமாக்கப்பட்ட அவணில் 7 நிமிடங்களுக்கு பேக் செய்து ஆற விடவும்.
2
எலக்ரிக் மிக்ஸர் இயந்திரத்தில் நடுத்தர வேகத்தில் மிருதுவாகும் வரை கிறீம் சீசை அடிக்கவும்.
3
MILKMAID, லெமனெட், ஜெலட்டின், மற்றும் உணவு நிறமாக்கி என்பவற்றை நன்றாக கலக்கும் வரை சேர்க்கவும். விப்ட் கிறீமை மேலே வைக்கவும்.
4
தயாரிக்கப்பட்ட கிறஸ்டில் கலவையை ஊற்றவும்.
5
4 மணித்தியாலங்களுக்கு அல்லது கட்டியாகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பச்சை நிற தேங்காயினால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.