Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பெஷன் புறுட் டார்ட்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • லெமன் ஜுஸ் 160ml
  • பெஷன் புறுட்டின் உட்பாகம் 1
  • ஜெலட்டின் (30ml சுடுநீரில் கலக்கப்பட்டு. குளிர்ந்தது) 10g
  • விப்ட் கிறீம் 250g
  • பிளெய்ன் பிஸ்கட் 100g
  • மாகரின் ¼ கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 237.1 kcal
  • கார்போஹைட்ரேட் : 28.3 g
  • புரதம் : 3.7 g
  • கொழுப்பு : 11.8 g

அதை உருவாக்குவோம்

1
டார்ட் கேசை செய்வதற்கு: பிளெய்ன் பிஸ்கட்களை மாகரினுடன் கலக்கவும். பேக்கிங் டின் ஒன்றினுள் செலுத்தி 5 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
2
பாத்திரமொன்றில் MILKMAID லெமன் ஜுஸ் மற்றும் பெஷன் புறுட் உட்பாகத்தை 10 நிமிடங்கள் வரை அல்லது கலவை தடிப்பாக வரும் வரை கலக்கவும். இறுதியாக ஜெலட்டினையும் அடித்த கிறீமையும் சேர்க்கவும்.
3
தயாரித்த பிளான் கேஷஷுடன் ஊற்றி 2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுக்கமாக வரும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
4
விரும்பினால் மேலதிக பெஷன் புறுட் உட்பாகத்தை டார்ட் மீது தெளிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஒட்சிசனேற்ற மூலங்கள், தாதுப்பொருட்கள், நார்ச்சத்து உணவு மற்றும் விட்டமின் C போன்ற விட்டமின் நிறைந்ததாக பெஷன் புருட் உள்ளது.