Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பம்கின் பை

Rating

70 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

55 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பூசனிக்காய் 425g
  • முட்டைகள் 2
  • கறுவா (அரைத்தது) 1 தே.க.
  • இஞ்சி (அரைத்தது) ½ தே.க.
  • நட்மெக் (அரைத்தது) ½ தே.க.
  • உப்பு ½ தே.க.
  • கிரஸ்ட்
  • மா 150g
  • மாயரின் 100g
  • முட்டை 1

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 318.1 kcal
  • கார்போஹைட்ரேட் : 44.0 g
  • புரதம் : 9.0 g
  • கொழுப்பு : 17.4 g

அதை உருவாக்குவோம்

1
பட்டரையும் சீனியையும் ஒரு பாத்திரத்திலிட்டு கிறீமாக்கவும். கலவையுடன் முட்டைகளையும் சேர்க்கவும். இறுதியாக மாவையும் சேர்த்து பிசையவும். வட்டவடிவமான பேக்கிங் தட்டில் பரப்பவும்.
2
பூசனிக்காய், MILKMAID, முட்டைகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் உப்பை பாத்திரத்திலிட்டு மென்மையாக வரும் வரை அடிக்கவும். அவற்றை கிறஸ்டிற்க்குள் ஊற்றவும். 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
3
அவண் வெப்பத்தை 350°cக்கு குறைத்து 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். குளிர வைத்த பின் விரும்பியவாறு அலங்கரிக்கவும். உறையிலிட்ட பின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

பூசணிக்காயில் ஊட்டச்சத்து நிறைந்திருக்கின்றது.  விட்டமின் A மற்றும் C போன்ற  விட்டமின்களையும், மற்றும் பொற்றாசியம் போன்ற தாதூப்பொருட்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. கலோரியிலும் அது குறைந்தது.