Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஹொட் சொக் பொன்டன்ற் புடிங்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

10 Minutes

சமைத்தல் நேரம்

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 170g
  • பட்டர் (மென்மையானது, பூசுவதற்கு மேலதிகமாகவும்) 55g
  • கஸ்டர் சுகர் 85g
  • முட்டைகள் (அளவான உப்பு கலந்து அடித்தது) 4
  • வனிலா எசன்ஸ் 1 தே. க.
  • கோப்பித் தூள் (1 மே. க. சுடுநீரில் கரைத்தது) 1 மே. க.
  • டார்க் சொக்லேற் இளகியது 350g
  • மா 85g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 680.4 kcal
  • கார்போஹைட்ரெட்ஸ் 68.8 g
  • புரோட்டின் 12.9 g
  • கொழுப்பு 39.1 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் பட்டர், சீனி மற்றும் MILKMAID ஐ ஒன்றாகச் சேர்த்து பளுப்பு நிற கிறீமாக வரும் வரை அடிக்கவும். முட்டைகளை சிறிதளவாக அடித்த பின், வனிலா எசன்ஸ் மற்றும் கோப்பிக் கலவையுடன் சேர்க்கவும்.
2
அதன்பின் இளகிய சொக்லேற்றை சேர்த்து முற்றிலுமாக கலக்கவும். பின் மாவைச் சேர்த்து மென்மையாக வரும் வரை அடிக்கவும்.
3
பட்டர் பூசிய கப் கேக் அச்சில் கலவையை ஊற்றவும். 10 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
4
ஒரு தட்டில் வைத்து தனியாக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.