Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மெங்கோ புடிங்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கிறீம் 200g
  • மாம்பழத் துண்டு 2 கோப்பை
  • சோள மா 1/2 கோப்பை
  • நீர் 3 கோப்பை
  • சீனி 2 மேசைக்கரண்டி
  • வெனிலா எஷன்ஸ் 1 தேக்கரண்டி
  • பழங்கள் தேவையான அளவு
  • நறுக்கப்பட்ட முந்திரி மேலே இட

அதை உருவாக்குவோம்

1
Mikmaid, கிறீம், மாம்பழத் துண்டு, சோள மா, சீனி, நீர் மற்றம் வெனிலா என்பவற்றை பாத்திரத்தில் இட்டு, கிளறவும். நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
2
பழங்களை வெட்டி, ஜாரில் வைக்கவும். மெங்கோ புடிங்கை ஊற்றவும். முந்திரியால் அலங்கரிக்கவும். பரிமாற முதல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.