Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மங்கோ சிட்ரஸ் டிலைட்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பிரெஷ் கிறீம் 1 கப்
  • மாம்பழக் கூழ் 2 கப்
  • தோடம்பழங்கள் (தோலுரித்தது மற்றும் துண்டுகள்) 12
  • பிறவூண் சீனி 6 மே.க.
  • தயிர் 200g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 255.5 kcal
  • கார்போஹைட்ரேட் 38.7 g
  • புரதம் 4.7 g
  • கொழுப்பு 8.5 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்திலிட்டு தயிர், MILKMAID மற்றும் மாம்பழக் கூழை மென்மையாக வரும் வரை நன்றாக அடிக்கவும். இன்னொரு பாத்திரத்தில், கிறீமை நன்றாக அடித்த பின் மேற்படி கலவையுடன் கலக்கவும். பின்பு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
2
தோடம்பழத் துண்டுகளின் மேல் பிறவுண் சீனி மற்றும் கறுவாத் தூளை தூவி குளிர்சாதனப் பெட்டியில் பரிமாறத் தயாராகும் வரை வைக்கவும்.
3
பரிமாறுவதற்கு முன் தோடம்பழத்தின் சில பகுதிகளை அலங்கரிப்பதற்காக அகற்றவவும். தோடம்பழத்திலிருந்து வெளியேறும் மேலதிக திரவத்தை வடிக்கவும். மாம்பழ சோசை சேர்க்கவும்.
4
12 கோப்பைகளில் இதனைப் பிரித்து அதன்மீது சோசை விட்டு பரிமாறவும். ஒதுக்கி வைத்திருந்த தோடம்பழத் துண்டுகளினால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.