Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பெஸ்ரிவ் ஐஸ்கிறீம் புடிங்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • ஜெலட்டின் 2 மே. க
  • சூடான நீர் 625ml
  • பால்மா 150g
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • விப்ட் கிறீம் 125ml
  • குளிரூட்டிய, கலந்த பெரி பழங்கள் 225g
  • கஜு நட்ஸ் (துண்டுகள்) 20g
  • குக்கிங் சொக்லேற் (அரைத்தது) 50g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 234.1 kcal
  • கார்போஹைட்ரேட் : 28.5 g
  • புரதம் : 6.7 g
  • கொழுப்பு : 10.6 g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் 60ml சூடான நீரில் ஜெலட்டினைக் கலக்கவும். MILKMAID பால்மா மிகுதியான நீர், வனிலா மற்றும் கரைத்த ஜெலட்டினை, பரிய பாத்திரத்தில் இடவும். நன்றாக கலக்கவும். இறுகும் வரை பிறீஷரில் வைக்கவும்.
2
கலவை தடிப்பாகவும் கிறீமாகவும், வரும் வரை அடிக்கவும். பின் கலவையை இரண்டாகப் பிரிக்கவும். ஒரு அரைப் பாகத்துடன் விப்ட் கிறீம் மற்றும் பெரிப் பழங்களைச் சேர்க்கவவும். புடிங் பாத்திரத்தினுள் ஊற்றவும். இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
3
மிகுதியான கலவையுடன் கஜு நட்ஸ் மற்றும் அரைத்த குக்கிங் சொக்லேற்றையும் சேர்க்கவும். பெரி பழக் கலவை மீது ஊற்றவும். அதன் பின் கலவை இறுக்கமாக வரும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
4
விரும்பினால் மேலதிக பெரிப் பழங்கள் மற்றும் சொக்லேற் சுருள்களுடன் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

சிறந்த உடற்செயற்பாட்டை பேணுவதற்கு முக்கியமான விட்டமின்கள், தாதுப்பொருட்கள், மற்றும் antioxidants மூலங்கள் என்பன முந்திரியில் நிறைந்துள்ளன.