Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பெஷன் புருட் மூஸ் வித் சொக்கலெட்

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 300g
  • விப்பிங் கிறீம் 450g
  • ஜெலட்டின், 3 மேசைக்கரண்டி சூடு நீரில் கலக்கப்பட்ட 30g
  • பெஷன் புருட் சாறு 250g
  • பெஷன் புருட் தோல்கள் 4
  • சீனி 2/3 கோப்பை
  • நீர் 100ml
  • குக்கிங் சொக்கலெட் 400g

அதை உருவாக்குவோம்

1
பிளென்டரில் கிறீம் (250 கிராம்), Milkmaid, ஜெலட்டின், மற்றும் பெஷன் புருட் சாறு என்பவற்றை நன்கு பிளென்ட் செய்து, தனியாக வைக்கவும்.
2
சோஸ்ப்பானில் குறைவான சூட்டில், பெஷன் புருட், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும். மிருதுவான சிரப்பாகும் வரை சமைத்து, தனியாக வைக்கவும்.
3
நறுக்கப்பட்ட சொக்கலெட் துண்டுகளை கோப்பையில் வைக்கவும். சூடாக்கப்பட்ட கிறீம் (200 g) இட்டு, நன்றாக கலத்து, தனியாக வைக்கவும்.
4
பரிமாறும் தட்டில், சொக்கலெட் கிறீம் இட்டு, மற்றுமொரு பெஷன் புருட் மூஸ் இட்டு, இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
5
மூஸின் மீது இடப்பட்ட பெஷன் புருட் சிரப்புடன் பரிமாறவும்.