Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பட்டர்ஸ்கோச் டிலைட்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குளிரான நீர் 1½ டின்
  • முட்டைகள் (வெள்ளெய் கரு மஞ்சட்கரு தனித்தனியாக) 3
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • வறுத்த கஜு நட்ஸ் 1 மே.க.
  • ஜெலட்டின் 1 மே.க.

அதை உருவாக்குவோம்

முட்டை மஞ்சள் கருவை அடிக்கவும். MILKMAID மற்றும் நீரைச் சேர்க்கவும். கலவையைச் சூடாக்கும் போது கட்டியாவதைத் தடுப்பதற்காக கலக்கிக் கொண்டிருக்கவும்.
பட்டரை உருக்கவும். சீனியைச் சேர்க்கவும். மண்ணிறமாக வரும் வரை கலக்காமல் சமைக்கவும். முட்டை மற்றும் MILKMAID கலவை சூடாக இருக்கும் போதே சேர்க்கவும்.
¼ கப் சுடுநீரில் ஜெலட்டினைக் கலக்கவும். கலவையுடன் சேர்க்கவும். அடித்த முட்டை வெள்ளெய் கருவுடன் கலக்கவும்.
கழுவிய பாத்திரத்தில் ஊற்றவும். குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைக்கவும். நட்ஸ்களால் அல்லது விருப்பம் போல அலங்கரிக்கவும்.