Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

திரமிசு

Rating

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • சீனி 100g
  • மஸ்கர்போன் சீஸ் அல்லது கிறீம் சீஸ் 300g
  • முட்டை மஞ்சள் கரு 10
  • விப்பிங் கிறீம் 650ml
  • வனிலா எசன்ஸ் 15ml
  • ஜெலட்டின் 30g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 364 kcal
  • கார்போஹைட்ரேட் 43.4 g
  • புரதம் 5.6 g
  • கொழுப்பு 8.3 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, சீனி மற்றும் கிறீம் சீசை கிறீமாக வரும் வரை அடிக்கவும்.
2
ஓரே நேரத்தில் 2 முட்டை மஞ்சட் கருவைச் சேர்க்கவும்.
3
விப்பிங் கிறீமை மெதுவாக அடித்து கலவைக்குள் இடவும்.
4
உருகிய ஜெலட்டினை கலவையுடன் சேர்க்கவும். வனிலா எசன்சையும் சேர்க்கவும்.
5
பின் அச்சிற்குள் இடவும். குளிரூட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.