Buy Now

டிப்ளோமட் புடிங்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • tin MILKMAID 1 சிறிய டின்
  • டின் நீர் 1 tin
  • முட்டைகள் 4
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • சீனி 50g
  • கேக் 250g
  • கஜு நட்ஸ் 50g
  • றெய்சின்ஸ் 50g
  • செரிஸ் பழங்கள் 50g
  • உலர்ந்த பழங்கள் 50g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 236 kcal
  • கார்போஹைட்ரேட் 37.2 g
  • புரதம் 6.8 g
  • கொழுப்பு 8.1 g

அதை உருவாக்குவோம்

MILKMAID, சீனி மற்றும் நீரை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.
அடித்த முட்டையை கலவையுடன் சேர்க்கவும். வனிலா எசன்ஸையும் கலக்கவும்.
கேக்கை துண்டுகளை சதுர வடிவில் வெட்டவும். கஜு நட்ஸ் மற்றும் உலர் றெய்சின்களையும் சிறிய துண்டுகளாக வெட்டவும். ஒரு பேக்கிங் தட்டில் ஒழுங்குபடுத்தவும்.
Step 4
கலவையை பேக்கிங் தட்டொன்றில் ஊற்றவும்.
கலவையின் மேற்புறத்தை செரீஸ் பழங்கள், உலர்ந்த பழங்கள், திராட்சை மற்றும் கஜு நட்ஸ் என்பவற்றால் அலங்கரிக்கவும்.
180°c அவண் வெப்பத்தில் 45-50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

உலர்ந்த பழங்களில் காபோவைதரேற்று அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருக்கும். நார்ச்சத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களுக்கான சிறந்த மூலமாக அவை உள்ளன.

Sanduni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

A perfect dessert for a weekend family lunch, super tasty.

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty pudding

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite 😋❤️

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty 😋

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best one.

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best even Nestlé Milkmaid

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé Milkmaid

Nethara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Shashra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Maanika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Soo yummy

tharanga

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Marvelous taste

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்