மாம்பழத்தினை சிறு துண்டுகளாக வெட்டவும். மில்க்மெய்ட்டுடன் மாம்பழத்தினை பிளென்ட் செய்யவும்.
2
இந்த கலவையில் பால், ஐஸ் கட்டிகள் மற்றும் ஐஸ் கிறீம் என்பவற்றைச் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அல்லது சிறிய மாம்பழத் துண்டுகள் கரையும் வரை நன்கு பிளென்ட் செய்யவும். கிண்ணங்களில் இட்டுப் பரிமாறவும்.