Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

அவக்காடோ ஸ்மூத்தி

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

30 Minutes

சிலிர்க்கும்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பால் 1½ கப்
  • உடைத்த ஐஸ் 2 கப்
  • பழுத்த பெரிய அவக்காடோ 3
  • குளிர்ந்த நீர் தேவையான அளவு

அதை உருவாக்குவோம்

1
பால், MILKMAID மற்றும் ஐஸ் என்பவற்றைக் கலந்து, மிருதுவாகும் வரை பிளென்ட் செய்யவும்.
2
அவகாடோ பழ சதையை சேர்த்து, மீண்டும் மென்மையாக வரும் வரை பிளென்ட் செய்யவும். கலவை இறுக்கமாக இருப்பின் சிறிதளவு மேசைக்கரண்டியில் அவ்வப்போது குளிர்ந்த நீரை சேர்த்து பிளென்ட் செய்யவும். கலவையை ஊற்றும் தன்மைக்கு வரும் வரை பிளென்ட் செய்யவும்.
3
குளிராகப் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தேவையான விட்டமின்கள், தாதுப்பொருள்கள் மற்றும் நார்ச்சத்து உணவு நிறைந்த மூலமாக அவக்காடோ இருக்கின்றது.