Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

செஸமி அலுவா

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

30 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நீர் ¾ டின்
  • சீனி 500g
  • அன்னாசி (அவித்து, வெட்டியது 200g
  • வறுத்த எள்ளு 150g
  • மாகரின் 45-50g
  • கஜு (வெட்டியது) 30g
  • இஞ்சி வத்தல் 3 மே.க.
  • ஏலக்காய் (நசித்தது) 6
  • வனிலா எசன்ஸ் 2 மே.க.

அதை உருவாக்குவோம்

1
சோஸ்பான் ஒன்றில், MILKMAID, நீர் மற்றும் சீனியை இட்டு கலக்கவும். தடிப்பாக வரும் வரை சமைக்கவும். அதன்பின் அவித்த அன்னாசிப் பழத்தையும் இஞ்சி வத்தலையும் சேர்க்கவும். நீர் ஆவியாகும் வரை சில நிமிடங்களுக்கு சமைக்கவும்.
2
60g எள்ளு ஏலக்காய் மற்றும் வனிலாவை சேர்க்கவும். ஒரு உருண்டை போல உருவாகும் வரை சமைக்கவும்.
3
தட்டை அடுப்பிலிருந்து அகற்றவும். கலவையை தட்டில் பரப்பவும். மிகுதியாகவுள்ள எள்ளைத் தூவிய பின் உருட்டவும்.
4
வைரத்தின் வடிவில் துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

சீசேம் விதைகள் செம்பு மூலம் நிறைந்தவை. மக்னீஸிற்கான சிறந்த மூலமாகும். கல்சியத்திற்கான சிறந்த மூலமாகும். இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஏனைய அத்தியாவசிய தாதுப்பொருட்களையும் கொண்டிருக்கின்றது.