Buy Now

MILKMAID மார்பிள் குக்கீஸ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

35

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பட்டர் 175g
  • சீனி 75g
  • சிறிய மில்க்மெய்ட் டின் ½ டின்
  • வெனிலா 1 தே.க.
  • மா 200g
  • பேக்கிங் பவுடர் 1 தே.க.
  • கொக்கோவா பவுடர் 1 தே.க.

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தை எடுத்து அதனுள் சீனி மற்றும் பட்டரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும். மில்க்மெய்ட் கலந்து மீண்டும் பீட் செய்யவும்.
2
கலவையில் வெனிலாவை நன்கு கலந்து பீட் செய்யவும். மாவுடன் பேக்கிங் பவுடரை கலக்கவும்.
3
பின் மில்க்மெய்ட் கலவையுடன் மேற்கூறிய கலவையை சேர்க்கவும். மீண்டும் நன்கு பீட் செய்யவும்.
4
½ கலவையை எடுத்து கொக்கோவா பவுடருடன் நன்கு கலக்கவும். இரண்டையும் 20-25 நிமிடங்கள் குளிர்ச்சாதன்பெட்டியில் வைக்கவும்.
5
பின் இரண்டையும் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்து இரண்டிலும் சிறு பகுதியை எடுத்து மார்பிள் வடிவம் வரும் வரை உருண்டையாக்கவும். இறுதியாக குக்கீஸ்களை 1800Co வைத்து 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

nice yet innovative recipe...

Nuska

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing

Nuska

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing

Nuska

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing

Thimani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👍

Thimani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👍

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Cookies so taste

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing colouful and yummy one🥰❤😋😍

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing colouful and yummy one🥰❤😋😍

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Beautiful

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்