Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID செமோலினா ரவை டொபி

Rating

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

50

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • செமோலினா (ரவை) 1kg
  • சீனி 500g
  • பட்டா் 250g
  • வனிலா 2 தே .க

அதை உருவாக்குவோம்

1
பட்டரையும் , சீனீயையும் கிறீமாக வரும் வரை அடிக்கவும் . MILKMAID ஐயும் சேர்த்து நான்றாக கலந்து வரும் வரை அடிக்கவும் .
2
செமோலினாவை (ரவை ) லேசாக வறுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள கலவையில் மெதுவாக சேர்க்கவும்
3
எண்ணெய் பூசிய தட்டில் சமமாகப் பரப்பவும். இறுகும் முன் விருப்பமான வடிவில் வெட்டவும் .