Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

றெயின்போ ஜெலி

Rating

60 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 510g
  • லெமன் ஜுஸ் 140ml
  • ஜெலட்டின் 50g
  • நீர் (140g சீனி கலந்தது) 140ml
  • சிறிய பாத்திரங்கள் (ஒவ்வொரு கலருக்கும் ஒன்றாக) 6
  • Food Coloring ( Rainbow colors)

அதை உருவாக்குவோம்

1
லெமனேட்டில் 2 நிமிடங்களுக்கு ஜெலட்டினை அமிழ்த்தவும். குறைவான தீச்சுவாலையில் சூடாக்கவும். ஜெலட்டின் கரையும் வரை தொடர்ந்து கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, MILKMAIDஐக் கலக்கவும். ½ கப் வீதம் 6 சிறிய பாத்திரங்களுக்குள் ஊற்றவும். வானவில் நிறங்களைப் பெற்றுக் கொள்ள திரவமான உணவுக் கலர்களைப் பாவிக்கவும்.
2
ஒவ்வொரு மபின் கப் விளிம்புகளையும் இலகுவாக்கவும். ஜெலியை இடவும்.
3
சிறிய பொம்மைகளால் அலங்கரித்த பின் உடனடியாகப் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

உணவு கொலஜனுக்கான சிறந்த மூலமாக ஜெலட்டின் இருப்பதுடன், தோல், மயிர் மற்றும் நக வளர்ச்சிக்கு உதவுகின்றது.