அதை உருவாக்குவோம்
1
ஒரு பெரிய கலவை கிண்ணத்தில், மாவு, காபி தூள், உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
2
Milkmaid, எண்ணெய், முட்டை மற்றும் வெனிலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அளவான பாத்திரத்தில் இட்டு கலக்கவும்.
3
உலர்ந்த கலவையும் மற்றும் திரவபதார்த்தக்கலவையும் ஒன்று சேரும் வரை நன்கு கலக்கவும்.
4
மஃபின் கோப்பைகளுக்கு ஏற்ப கலவையை பிரிக்கவும்.
5
முன்பு சுடாகிய ஓவனில் 180°c யில் 20-25 நிமிடங்கள் வேகவைக்கவும்.