Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொக்கனட் கேக்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 150ml
  • முட்டைகள் 2
  • ஐசிங் சீனி 250g
  • பால் 60ml
  • மா 80g
  • பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி
  • தேங்காய் பால் 75ml
  • வெட்டப்பட்ட தேங்காய் 160g
  • வெனிலா 1 தேக்கரண்டி
  • வாசனைத் திரவியங்கள் ½ தேக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
முட்டைகள் MILKMAID தேங்காய் பால் மற்றும் பால் என்பவற்றை கலக்கவும். இலத்திரனியல் பீட்டரைப் பயன்படுத்த வேண்டாம்.
2
ஜசீங் சீனி மா வெட்டப்பட்ட தேங்காய் வெனிலா மற்றும் வாசனைத் திரவியங்களைச் சேர்ந்து நன்கு கலக்கவும்.
3
1.5 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட கேக் தட்டில் கலவையை இடவும்.
4
170 பாகை செல்சியஸில் 45 தொடக்கம் 50 நிமிடங்கள் பேக் செய்யவும்.