Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID பெனி கஜூ ஐஸ்கிறீம்

Rating

120 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

6 Hours

சிலிர்க்கும்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 125g
  • குக்கிங் கிறீம் 125ml
  • முட்டை மஞ்சட் கரு 2
  • வெனிலா எசென்ஸ் 1 தே .க
  • பீனட் பட்டர் 85g
  • பீனட்ஸ் 1 கப்

அதை உருவாக்குவோம்

1
MILKMAID மற்றும் குக்கிங் கிறீமையும் கலக்கவும் .
2
முட்டை மஞ்சட் கருவை அடிக்கவும் . பின் மெதுவாக பால் கலவையை கலக்கவும் ..
3
கூலாகும் வரை ஒரு புறத்தில் வைத்து விட்டு ஏனைய சகல உட் பொருட்களையும் சேர்க்கவும் . 20 நிமிடங்கள் பிறீசரில் வைக்கவும் .
4
பிறீசரில் இருந்து எடுத்து , கலவையை நன்றாக அடித்து கலக்கவும் . மீண்டும் பிறீசரில் வைக்கவும். இது போன்று 3-5 தடவைகள் செய்யவும் .
5
பரிமாறுவதற்கு -ஐஸ் கிறீமை கரண்டியால் எடுத்து பீனட்களை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்