Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID பனானா ஃபிட்டாஸ்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

10 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID (390கிராம்) ½ tin
  • தோல் நீக்கி இரண்டாக வெட்டப்பட்ட வாழைப்பழம் (மேலிருந்து கீழாக) 10
  • மா 200 கிராம்
  • முட்டை (லேசாக அடிக்கப்பட்டது) 1
  • பால் 80மி.லீ.
  • சிறிதளவூ உப்பு
  • ஆழ்ந்த எண்ணெயில் பொhpப்பதற்கு எண்ணெய்
  • தூவூவதற்கு ஐசிங்க சீனி
  • கோல்டன் சிரப் / பாணி (மேலே ஊற்றுவதற்கு)

அதை உருவாக்குவோம்

1
மாவையூம் உப்பையூம் கலந்து கொள்ளுங்கள். மாவிற்கு மத்தியில் பள்ளம் அமையூங்கள்
2
அதில் ஆடைமஅயனைஇ முட்டைஇ பால் என்பவற்றைச் சேருங்கள். இப்போது மாக்கலவையை மென்மையாக வரும்வரை அடியூங்கள்
3
சாதாரணமாகப் பொhpக்கும் கடாய் ஒன்றில் எண்ணெயைச் சூடாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாழைப்பழத் துண்டாக கலவையில் அமிழ்த்துங்கள். அதிகமான கலவையை வடியச் செய்யூங்கள்.
4
இப்போது அதனை எண்ணெயில் இட்டு இரண்டு பக்கமும் 1-2 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகி நன்றாக அவியூம் வரை பொhpத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலிருந்து இறக்கி எண்ணெய் உறிஞ்சும் கடதாசியில் இடுங்கள். அதில் ஐசிங் சீனியைத் தூவூங்கள். தேவையாயின்இ மேலே கோல்டன் சிரப்Æபாணியை ஊற்றிப் பாpமாறுங்கள்.