Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID இலவங்கப்பட்டை ரோல்ஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 120 மி.லீ
  • மா 340 கி.
  • ஈஸ்ட் 7 கி.
  • பேக்கிங் பவூடர் ½ தே.க.
  • உப்பு 5 கி.
  • தண்ணீர் 120 மி.லீ.
  • மில்க்மெய்ட் 120 மி.லீ.
  • பட்டர் 60 கி.
  • குடைடiபெ
  • பட்டர் 100 கி.
  • மில்க்மெய்ட் 100 கி.
  • பிரவூன் சீனி 50 கி.
  • இலவங்க தூள் 10 கி.
  • புடயணந
  • மில்க் மெய்ட் 100 கி.
  • ஐசிங் சுகர் 100 கி.

அதை உருவாக்குவோம்

1
மா மற்றும் ஈஸ்ட் சேர்த்து 30 வினாடிகளுக்கு கலக்கவூம்.
2
உலர் பதார்த்தங்களை அதனுடன் சேர்த்து கலக்கவூம்.
3
தண்ணீர் நன்றாக மாவூடன் சேரும்வரை கலக்கவூம்.
4
அதனுடன் மார்ஜரின் சேர்த்து பசைத்தன்மை இன்றி மிருதுவாக வரும் வரை கலக்கவூம்.
5
பின்னர் அந்த கலவையை ஈர துணியால் மூடி அதன் அளவூ இரண்டு மடங்காக வரும் வரை 20 - 30 நிமிடங்கள் வரை மூடி வைக்கவூம்
6
பிசைந்த மாவை உருட்டு கட்டையால் செவ்வக வடிவில் தட்டையாக்கி அதன் மேல் மில்க்மெய்ட்இ பட்டர் கலவையை தடவவூம். அதன் மேல் இலவங்க தூளை தூவவூம்.
7
பின்னர் அதனை உருட்டி இரண்டு பக்கங்களையூம் மூடிக்கொள்ளவூம். 10-12 துண்டுகளாக வெட்டி கொள்ளவூம்.
8
பாத்திரத்தில் பட்டர் தடவிக்கொள்ளவூம். ஊinயெஅழn சுழடட களை அதில் நெருக்கமாக அடுக்கிஇ அதன் அளவூ 2 மடங்காக வரும் வரை வைக்கவூம்.
9
180உ இல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவூம்.
10
அத்துடன்இ ஐசிங் சுகர் மற்றும் மில்க் மெய்ட் கலந்து புடயணந ஐ தயார்படுத்தவூம்.
11
அதன் மேல் சிறிது ஆரிய ரோல்களை வைக்கவூம்.

Sandy

My Amma's fav ❤

Nawshad

Never forget this taste

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்