Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஸ்பைஸ்ட் பனானா பிறிட்டர்ஸ்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • வாழைப்பழங்கள்(தோலை அகற்றி நீளமாக 2 துண்டுகள் வெட்டியது) 10
  • மா 200g
  • முட்டை (மெதுவாக அடித்தது) 1
  • பால் 80ml
  • ஏலக்காய் பவுடர் ½ தே.க.
  • உப்பு ஒரு பிடி
  • பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
  • ஐசிங் சுகர் தூவுவதற்கு
  • கோல்டன் சிரப் / கித்துள் பாணி

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 370 kcal
  • கார்போஹைட்ரேட் 57 g
  • புரதம் 9 g
  • கொழுப்பு 13 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பெரிய பாத்திரத்தில் மாவையும் ஏலக்காய் பவுடரையும் சேர்த்து அரிக்கவும். உப்பை சேர்க்கவும். மத்தியில் ஒரு துளையை ஏற்படுத்தவும்.
2
MILKMAID முட்டை மற்றும் பாலைச் சேர்க்கவும். மென்மையானதாக வரும் வரை மாக்கலவையை அடிக்கவும்.
3
நடுத்தர பொரிக்கும் தட்டில் எண்ணெயைச் சூடாக்கவும். ஒரு முறையில் ஒரு துண்டு வாழைப்பழத்தை மாக்கலவையினுள் அமிழ்த்தவும். மேலதிக மாக்கலவையை வடிய விடவும்
4
1-2 நிமிடங்களுக்கு ஒவ்வொரு பக்கமும் அல்லது பொன்னிறமாக வரும் வரை முழுப்பகுதியும் வேகும் வரை பகுதி பகுதியாக பொரிக்கவும். உறிஞ்சக்கூடிய தாளில் வடிய விடவும். ஐசிங் சுகரை விசிறவும். விரும்பினால் கோல்டன் சிரப்/கித்துள் பாணியுடன் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

   வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.