Buy Now

மக்கரூன்ஸ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • அரைத்த கஜு நட்ஸ் 125g
  • ஐசிங் சுகர் 125g
  • முட்டை வெள்ளைக் கரு 50g
  • சீனி 125g
  • பில்லிங்
  • MILKMAID 30ml
  • சொக்லேற் 100g

அதை உருவாக்குவோம்

1
மெரிங்கைத் தயாரிப்பதற்கு முட்டை வெள்ளைக் கருவையும் சீனியையும் சேர்க்கவும்.
2
இன்னொரு மிக்சர் தயாரிப்பதற்கு கஜு மற்றும் ஐசிங் சுகரை அரித்து, முட்டை வெள்ளைக் கருவுடன் சேர்க்கவும்.
3
பேக்கிங் பேப்பரிலிட்டு 180°C வெப்பத்தில் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பில்லிங்கிற்காக: MILKMAID ஐ சூடாக்கி சொக்லேற் மீது ஊற்றவும். ஒரு நிமிடம் சென்ற பின் கலக்கவும். அது போதியளவில் உருகாவிட்டால் 20 செக்கன்களுக்கு மைக்ரோவேவ் அவணில் உருக்கவும். பின் கலக்கவும். மென்மையாக வரும் வரை மறுபடியும் அவ்வாறு செய்யவும். மைக்ரூன்ஸைப் பைப் செய்வதற்கு முன், தடிப்பாக வரும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

சிறந்த உடற்செயற்பாட்டை பேணுவதற்கு முக்கியமான விட்டமின், தாதுப்பொருட்கள், மற்றும் ஒட்சிசனேற்ற மூலங்கள் என்பன முந்திரியில் நிறைந்துள்ளன.

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best cake recipe ever!

Shashikani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Sandy

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It was a super recipe ! ♥️

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Macaroons a special for party . This s for my children birthday party

Nayanathara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love this

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love this very much

Nethara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow its good

Nethara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Like very much

Shalani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious and very easy to make

Chathura

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent one

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Shashra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best taste

Shashra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best taste

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்