Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஞானகத்தா

Rating

0 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

20 Minutes

சமைத்தல் நேரம்

14

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 130g
  • மா 250g
  • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  • சீனி 45g
  • பட்டர் 60g

அதை உருவாக்குவோம்

1
கலவை கடினமாக மாறும் வரை அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவு'ம்.
2
சிறிய உருண்டைகள் செய்து சீனியில் உருட்டவும் (கலவை ஒட்டுந் தன்மையுடன் இருக்கும் என்பதால் உங்கள் உள்ளங்கையில் பட்டர் சிறிது இட்டுக் கொள்ளவும்).
3
150 பாகை செல்சியஸில் 20 நிமிடங்கள் அல்லது தங்க பிறவுன் நிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.