Buy Now

சுப்பர் பஜி சொகலேற் குக்கீஸ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

40

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குக்கிங் சொக்லேற் 5 கப்
  • பட்டர் 6 மே.க.
  • மா 4 கப்
  • அப்பச் சோடா 1 தே.க.
  • முட்டை (பெரியது) 2 (large)
  • வனிலா எசன்ஸ் 2 தே.க.
  • கஜு நட்ஸ் 1 கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 199.0 kcal
  • கார்போஹைட்ரேட் 23.1 g
  • புரதம் 4.1 g
  • கொழுப்பு 10.3 g

அதை உருவாக்குவோம்

சோஸ்பான் ஒன்றில் குக்கிங் சொக்லேற் மற்றும் பட்டரை இட்டு MILKMAID உடன் சேர்த்து உருக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி மா, அப்பச் சோடா, முட்டை, வனிலா எசன்ஸ் மற்றும் கஜு வைச் சேர்த்து மிருதுவாக வரும் வரை கலக்கவும். 20 நிமிடங்களுக்கு ஆற விடவும்.
கலவையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கவும். ஒவ்வொன்றையும் 7×1½ அங். உருளையாக்கி வக்ஸ் தாளில் சுற்றவும். 2 மணித்தியாலங்களுக்கு குளிர வைக்கவும்.
175°c வெப்பத்தில் அவணை சூடாக்கவும். உருளையை ½ அங்குளத்தில் வெட்டி குக்கி தாளில் வைக்கவும்.
10-15 நிமிடங்களுக்கு அல்லது மேற்புறம் சிறிது மொரமொரப்பாகும் வரை பேக் செய்யவும் குக்கி தாளை அகற்றுவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு ஆற விடவும்.

Yashh

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

lorem ipsum sit amet

Nipun

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

This review has done for the testing purposes.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent!

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

??

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super easy.. tasty ...Love you milkmaid ❤️❤️❤️

Zahraa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

No word thumb up

Hiruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super best recipe ?

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

deep flavored recipe

Diluksha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasety

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Superb recipe.. loved it

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

The best eggless cake recipe ever.

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Eggless cake recipe ever!

Nawshad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Chocolatyyyyyy yummy

Sanduni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Mine was small.but it was so delicious and crunchy

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்