Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

குக்கி மற்றும் கிறீம் டிரஃபல்ஸ்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பட்டர் 1 மேசைக்கரண்டி
  • சொக்கலெட் கிறீம் குக்கிஸ் 15

அதை உருவாக்குவோம்

1
சொக்கலெட் குக்கியில் நடுவில் உள்ள கிறீமை அகற்றி தனியாக வைக்கவும். குக்கிஸை நறுக்கி தனியாக வைக்கவும்.
2
பாத்திரத்தில் இலேசான சூட்டில் பட்டர், Mikmaid மற்றும் குக்கியில் இருந்து அகற்றிய கிறீமை இட்டு, உருக்கவும். பாத்திரத்தின் அடிப்பகுதியை நீங்கள் பார்க்கக் கூடியதாக வரும் வரை மிதமான பதத்தில் 2-3 செக்கன்கள் கிளறவும்.
3
கிறிஸ் பூசப்பட்ட தட்டில் ஊற்றி, 1 மணித்தியாலம் குளிர விடவும்.
4
குளிர்ந்த கலவையை உருண்டைகளாக்கவும். நறுக்கப்பட்ட சொக்கலெட் குக்கிகளில் உருண்டைகளை உருட்டி எடுக்கவும்.