அதை உருவாக்குவோம்
படிமுறை 1
மா, ஐசிங் சுகர், பேக்கிங் பவுடர் என்பவற்றை சலிக்கவும்.
படிமுறை 2
வெனிலா மற்றும் Milkmaid என்பவற்றை முதலில் சேர்க்கவும், கலவையில் நெய்யை இட்டு, நன்றாக கலக்கவும்.
படிமுறை3
சரியான வடிவத்தில் செய்து, தட்டு ஒன்றில் வைத்து 16 நிமிடங்களுக்கு 170 °C செல்சியஸில் பேக் செய்யவும்.