Buy Now

ரிச் கொக்கனட் புருட் கேக்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • தேங்காய் 2
  • கித்துள் பாணி 1 ½ கோப்பை
  • மாஜரீன் 125g
  • மா 250g
  • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  • ரவை 200g
  • செரி 150g
  • முந்திரி 150g
  • ரய்சின் 150g
  • பேரிச்சை 200g
  • முட்டை 2
  • வெந்தய மற்றும் ஜாதிக்காய் பவுடர்
  • எலுமிச்சை துண்டுகள்
  • வெனிலா சுவையூட்டி
  • உப்பு ஒரு கிள்ளு

அதை உருவாக்குவோம்

1
பாணியில் தேங்காயினைச் சேர்த்து சூடாக்கி பாகு தயாரிக்கவும்.
2
அடுப்பில் இருந்து அகற்றி. 2 மேசைக்கரண்டி வெனிலாவையும் ஒரு கிள்ளு உப்பினையும், பாணியால் சேர்க்கவும்.
3
பேக்கிங் பவுடர் மற்றும் மாவினைச் சேர்க்கவும்.
4
நடுத்தரச் சூட்டில் ரவையைச் சூடாக்கவும்.
5
செரி முந்திரி மற்றும் பேரிச்சை என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும்
6
மேற்கூறியதை மாவுடன் மற்றும் பாகுடன் மெதுவாகச் சேர்க்கவும். அதன் பின்னர் மாஜரீன் மற்றும் வெட்டப்பட்ட பழங்களைச் சேர்க்கவும்
7
வறுக்கப்பட்ட ரவை, பீட் செய்யப்பட்ட முட்டைகள், MILKMAID மற்றும் எலுமிச்சை துண்டுகளை கலவையைச் சேர்க்கவும்
8
பேக்கிங் ஒயில் பேப்பரினை இட்டு கேக் தட்டில் இடவும். பேக்கிங் தட்டில் கலவையை இடவும். ஒரு மணித்தியாலத்திற்கு அல்லது இறுகும் வரை 150 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

one of the top favorites specially in Aurudu season...

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Family favourite

Shashikani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

ඉතා රසවත්

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly Recommended

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow soo good very soft ❤😋

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Soo yammy

Yvonne

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So yummy

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

❤️

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Nadeeka priyadarshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly recommended ❤️❤️❤️ Amazing ❤️❤️❤️ Excellent ❤️❤️❤️ Best Recipe ❤️❤️❤️

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy yummy

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

amazing

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்