Buy Now

புறுட் கப் கேக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

40 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ¾ சிறிய டின்
  • மா (அரித்தது) 225g
  • பால் 300ml
  • அழகாக வெட்டிய பேரிச்சம் பழம் 150g
  • கலந்த பழத் தோல்கள் 100g
  • சுல்தானாஸ் 100g
  • மாகரின் 200g
  • முட்டைகள் (தனித்தனியாக) 3
  • சீனி 60g
  • பேக்கிங் பவுடர் 1¼ தே.க.
  • ஒரேஞ்ஃ லெமன் செஸ்ற் 1½ தே.க.
  • ஒரேஞ் ஜுஸ் ½ தே.க.
  • லைம் ஜுஸ் ½ பங்கு
  • கஜு நட்ஸ் 20g

அதை உருவாக்குவோம்

1
மாவையும், பேக்கிங் பவுடரையும் ஒன்றாகச் சேர்த்து அரிக்கவும். ஒரு பாத்திரத்தில் உலர்ந்த பழங்கள் சீனியுடன் 2 மே.க. மாவையும் சேர்த்து
2
இனிப்பான பழங்களையும் அடித்த மஞ்சள் கரு, ஒரேஞ் லெமன் தோல், ஒரேஞ் ஜுஸ் மற்றும் லைம் ஜுஸை சேர்க்கவும். படிப்படியாக MILKMAID ஐயும், பாலையும் சேர்க்கவும். முட்டை வெள்ளைக் கருவை தனியாக அடித்து மேற்படி கலவையுடன் சேர்க்கவும். சிறிதளவு (¾) கலவையை கப்கேக் அச்சிற்குள் ஊற்றவும்.
3
கலவைக்கு மேல் கஜுவை வைத்து 20-25 நிமிடங்களுக்கு 180°c வெப்பத்தில் பேக் செய்யவும்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

love it hot hot...

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Yvonne

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

ඉතාමත් ප්‍රානිත කෑමක්

Harshi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wowww

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

ඉතාමත් රසවත්.මිල්ක්මේඩ් යොදා සාදපු නිසා ඊටත් වඩා රසවත්

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Ex

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Awesome

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Beautiful

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Fantastic

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Quality

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Shifaza

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்