Buy Now
banner image recipe
  • கலவையானது முழுமையாக குளிர்வதற்கு முன்னர் துண்டுகளாக டொபியினை வெட்டவும். அழகாக துண்டுகளை வெட்டுவதற்கு இது உதவும். ஸ்கீவர் அல்லது பல் குத்தும் குச்சியினைப் பயன்படுத்தி சரிபார்க்கவும். நடுப்பகுதியில் கலவையானது சிறிதளவு சேராதது போல் இருப்பின் டொபியினை துண்டுகளாக வெட்டுவதற்கு மிகச்சரியான தருணம் அதுவேயாகும்.
  • சீனி உருகுவதற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டாம் இது கருகுவதற்கும் உங்கள் டொபியின் சுவை கெடுவதற்கும் காரணமாகலாம்.