Buy Now
banner image recipe
  • வட்டலப்பம் போன்ற இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதற்கு கருப்பட்டியை கரைக்கும் போது, குறைந்த சூட்டில் உருக்குவதனைஉறுதி செய்யுங்கள். அதிக சூட்டில் உருக்கினால் அது கருப்பட்டியை எரித்து, உங்கள் வட்டலப்பத்திற்கு கருகிய சுவையினைத் தரும்.
  • புடிங்கிற்காக சொக்கலெட் அல்லது கருப்பட்டியை உருக்க வேண்டியிருக்கும் போது, சோஸ்பேனில் பாரிய துண்டினை இட வேண்டாம்.சிறிய துண்டுகளாக உடைத்து அல்லது வெட்டி இடவும். விரைவாக உருகுவதற்கு இது துணை புரியும்.