Buy Now

பிரெஞ் டோஸ்ட்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

16

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 4 மே.க.
  • முட்டைகள் 3
  • நீர் 3 மே.க.
  • வனிலா எசன்ஸ் ½ தே.க
  • பாண் 8 துண்டுகள்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 73.3 kcal
  • கார்போஹைட்ரேட் 9.8 g
  • புரதம் 2.8 g
  • கொழுப்பு 2.5 g

அதை உருவாக்குவோம்

முட்டைகளை மெதுவாக அடிக்கவும். நீருடன் MILKMAID ஐக் கலந்து, முட்டைகளுடன் சேர்க்கவும். மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
பாண் துண்டுகளிலிருந்து முறுகலான பகுதிகளை நீக்கவும். ஒவ்வொரு பாண் துண்டுகளையும் அரைவாசியாக வெட்டவும். முட்டைக் கலவைக்குள் பாண் துண்டுகளை அமிழ்த்தவும்.
பாணை ஒரு தட்டில் வைக்கவும். ஒவ்வொரு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை ஏறக்குறைய 4 நிமிடங்களுக்கு நடுத்தரமானளவு வெப்பத்தில் சமைக்கவும்.
பிரெஞ் றோஸ்டை பட்டர், MILKMAID அல்லது தேனுடன் பரிமாறவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing recipe! ?

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good for breakfast, easy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Superb 👌

Pabasara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Maanika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent recipe

Ifra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make. Taste soo good

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Milkmaid එක්ක හරිම රසයි

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்