Buy Now

லைச்சி புடிங்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • லைச்சி (நறுக்கப்பட்டது) 3 கப்
  • மாதுளம் பழம் 2 (100g)
  • ஜெலட்டின் 2 மே.க.
  • கஸ்டர்ட் பவுடர் 3 மே.க.
  • பால் 6 கப்
  • விப்ட் கிறீம் 1 கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 166.5 kcal
  • கார்போஹைட்ரேட் : 21.5 g
  • புரதம் : 4.4 g
  • கொழுப்பு : 7.5 g

அதை உருவாக்குவோம்

1
சிறிதளவு பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலக்கவும். அதன் பின்னர் எஞ்சிய பாலில் கலக்கவும். ஊற்றும் அளவுக்கு ஏற்ப கொதிக்க வைக்கவும்.
2
2 மே. க. சூடான நீரில் ஜெலட்டினைக் கரைக்கவும். சூடாக இருக்கும் போதே கஸ்டர்ட்டுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். MILKMAID மற்றும் விப்பிங் கிறீமை தனித்தனியாக அடிக்கவும். நறுக்கப்பட்ட லைச்சி மற்றும் குளிரான கஸ்டர்ட் கலவையுடன் கலக்கவும்.
3
கண்ணாடிக் குவளையில் இட்டு இறுகுவதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மாதுளை விதைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் போன்ற ஒட்சிசனேற்ற மூலங்கள் உள்ளடங்கலாக உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்ததாக லைசீஸ் உள்ளது.

Piumi

Amazing recipe 👌

Charith

Delicious

Dasuli

Best even Nestlé Milkmaid

Charith

Best very tasty

Apsara

Milkmaid වලින් රසම රසයි

Chathura

Delicious

Shashra

Yummy taste

Szs

Super

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்