Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

புறோஸன் ஸ்ரோபெரி பொப்ஸ்

Rating

12 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

16

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • தூய ஸ்ரோபெரி 2 கோப்பைகள்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 84.8 kcal
  • கார்போஹைட்ரேட் 14.6 g
  • புரதம் 1.9 g
  • கொழுப்பு 2.0 g

அதை உருவாக்குவோம்

முழுமையாக சேரும் வரை MILKMAID மற்றும் ஸ்ரோபெரிகளை ஒரு பெரிய கோப்பையில் இட்டு கிளறவும்.
ஐஸ் பொப் அமைப்பில் அதனைப் பிரித்து இடவும். ஒவ்வொன்றின் நடுவிலும் பிளாஸ்டிக் கவர் இடவும்.
நன்கு இறுகும் வரை அல்லது 4 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன்னர் அமைப்பில் இருந்து அகற்றவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C போன்ற ஒட்சிசனேற்ற மூலங்கள் நிறைந்த, ஊட்டச்சத்து மிக்கதாக ஸ்ரோபெர்ரிகள் உள்ளன.