Buy Now

MILKMAID பட்டர் கேக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

20 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid ½ டின் (சிறிய டின்)
  • பட்டர் 250 கிராம்
  • சர்க்கரை 200 கிராம்
  • முட்டை 4
  • மாவு 250 கிராம்
  • பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  • வெனிலா 2 டீஸ்பூன்

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 286Kcal
  • Carbohydrates 33g
  • Protein 5g
  • Fats 16g
  • Saturated Fats 9.5g
  • Fiber 2g
  • Sodium 30mg
  • Calcium 9.7mg
  • Potassium 120mg

அதை உருவாக்குவோம்

1
பட்டர் மற்றும் சர்க்கரையை ஒன்றாக அடிக்கவும்.
2
கலவையில் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக அடிக்கவும்.
3
பேக்கிங் பவுடர் மற்றும் மாவை ஒன்றாக சல்லடை செய்து மேலே உள்ள கலவையில் சேர்த்திடுங்கள்.
4
பிறகு அதில் Milkmaid சேர்த்து நன்றாக அடிக்கவும்.
5
180° C இல் 30 - 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

FAQ Section

ஓவன் அடுப்பில் கேக் தட்டினை வைக்கும்பொழுது செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்பநிலையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் கேக்கை சமனாக பேக் செய்வதற்கு நடுப்பகுதியில் வைக்க வேண்டும். கேக்கின் சரியான வடிவமைப்பு மற்றும் சிதையாமல் இருக்க செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய நேரத்திற்கு முன்பாக ஓவன் அடுப்பின் கதவை திறப்பதை தவிர்க்கவும்.

சொக்லட் கேக்கை மைக்ரோவேவ் செய்ய பரிந்துரைக்கப்படவில்லை.

ஆம், ஆனால் சொக்லட் கேக்கிற்கு பேக்கிங் பவுடரே பரிந்துரைக்கப்படுகின்றது.

உங்கள் மைக்ரோவேவ் ஓவன் சரியான வெப்பநிலையில் இல்லாமலோ அல்லது சரியாக பேக் செய்யாமல் போனாலோ கேக்கானது வெதுப்பாகி அல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனை சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள டூத் பிக்கினை கேக்கின் நடுப்பகுதியில் குத்தி அது சுத்தமாக வெளிவருகின்றதான என சரிபார்த்துக்கொள்ளலாம்.

7X7 அங்குலம் கொண்ட சதுர வடிவிலான 1 ½ முதல் 2 அங்குல உயரம்கொண்ட கேக் டின் உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகின்றது.

அதனை தடுக்க கேக் பேக்கான பின் ஓவன்அடுப்பிலிருந்து உடனடியாக இறக்காமல் 10 நிமிடங்களுக்கு பின் எடுத்து கம்பி ரெக்கில் வைத்து பரிமாறவும்.

ஆம், நீங்கள் மார்ஜரீன் மற்றும் மரக்கறி எண்ணெய்க்கு மாற்றீடாக பட்டர் உபயோகிக்கலாம்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

All time favorite... love it

Thimani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👍

Thimani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nice

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super tasty cake

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty 🤩

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good

Fathima Ashana

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delightful

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Milkmaid flavored butter cake. The taste is delicious

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing recipe 😍

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Yvonne

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Butter Cake ඉතාමත් මෘදු සහ රසම රස බටර් කේක්

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Nadeeka priyadarshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing ,Excellent 👏👏👏👏👏

Chathura

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்