Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

புருட் லோஃப்

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

60 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பட்டர் 250g
  • சீனி 100g
  • முட்டைகள் 4
  • மா 400g
  • பேக்கிங் பவுடர் 1 ½ தேக்கரண்டி
  • உலர்ந்த திராட்சை 100g
  • திராட்சை வற்றல் 100g
  • இஞ்சி ½ தேக்கரண்டி
  • ரம் ¼ கோப்பை

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 443.5 kcal
  • கார்போஹைட்ரேட் : 55 g
  • புரதம் : 6.9 g
  • கொழுப்பு : 20.6 g

அதை உருவாக்குவோம்

1
உலர்ந்த திராட்சை மற்றும் திராட்சை வற்றலினை மாவில் இட்டு பிரட்டவும்.
2
கோப்பை ஒன்றில் மா மற்றும் பட்டரை இட்டு கலக்கவும். முட்டைகள் மற்றும் மேலதிக மாவினை இடவும். மெதுவாக மில்க்மெய்ட்டினைச் சேர்க்கவும். எஞ்சியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கும் வரை கலக்கவும்.
3
எண்ணெய் தாளுடன் இரண்டு பாண் தட்டுக்களை வைக்கவும். அதில் கலவையை இடவும். 175 பாகை செல்சியஸில் 50-60 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

உலர்ந்த திராட்சியில் நார்ச்சத்து உணவு உள்ளதுடன், விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களுக்கு சிறந்த மூலமாகவும் உள்ளது.