Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

எக்லெஸ் மாபிள் கேக்

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

50 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மா 2 கப்
  • பேக்கிங் பவுடர் 1 தே.க.
  • அப்பச் சோடா 1 தே.க.
  • பட்டர் 150g
  • சோடா பானம் 1 2/3 கப்
  • MILO பவுடர் 5 மே.க

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 309.5 kcal
  • கார்போஹைட்ரேட் : 41.4 g
  • புரதம்: 5.5 g
  • கொழுப்பு : 13.7 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மா, பேக்கிங் பவுடர் மற்றும் அப்பச் சோடாவை சேர்த்து அரிக்கவும்.
2
பட்டரைக் கிறீமாக்கி, MILKMAID உடன் கலக்கவும். மா மற்றும் சோடா பானத்தை மாற்றி மாற்றி சேர்க்கவும். கலவையை இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்துடன் MILO பவுடரையும் ஏனையதுடன் வனிலா எசன்சையும் கலக்கவும்.
3
எண்ணெய் பூசிய கேக் டின் ஒன்றுக்குள் இரண்டு கலவைகளையும் கரண்டியால் மாறிமாறி விடவும். முன்கூட்டியே 180°c அளவுக்கு வெப்பமாக்கப்பட்ட அவணில் 40-50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

பட்டரில் கொழுப்பு கரையக்கூடிய விட்டமின் K, A, D, D உள்ளதுடன் மற்றும் HDLஇனை அதிகரிக்கக் கூடிய (சிறந்த கொலஸ்ரோல்) நிறைவுற்ற கொழுப்பு அதிகளவில் உள்ளது.