Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID ஸ்ரோபெரி ஐஸ் கிறீம்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

6 Hours

சிலிர்க்கும்

1

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ¾ சிறிய டின்
  • குளிர்ந்த பால் 1 ½ கோப்பை
  • விப்பிங் கிறீம் 1 ½ கோப்பை
  • வெனிலா 1 தேக்கரண்டி
  • தூய ஸ்ரோபெரி 1 கோப்பை

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, பால் மற்றும் வெனிலா என்பவற்றை கலக்கவும்.
2
கிறீமினை மெதுவாக இட்டு மேற்கூறப்பட்ட கலவையில் இடவும். ஸ்ரோபெரிகளைச் சேர்க்கவும்.
3
கலவை பாதியளவு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
4
மிருதுவாகும் வரை மீண்டும் பீட் செய்யவும். மீண்டும் இறுகுவதற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.