அதை உருவாக்குவோம்
1
சீனி மற்றும் முட்டையை வெண்ணிறம் மற்றும் கெட்டியாகும் வரை நன்றாக அடிக்கவும். மாவை கலவையுடன் மெதுவாக சேர்க்கவும் .
2
பேக்கிங் தட்டில் எண்ணையைத் தடவி, கேக் கலவையினை ஊற்றவும் . 180 C இல் 5-8 நிமிடங்கள் பேக் செய்யவும் .
1
MILKMAID, ஹெவி கிறீம் , பீனட் பட்டர் என்பவற்றை அதி வேகத்தில் ஒன்றாகும் வரை 5 செக்கன்களுக்கு பிளென்ட் செய்யவும்.
2
ஸ்பொஞ்ச் கேக்கின் மேற்பரப்பில் ஸ்ரோபெரி ஜேமை பூசவும் . கிறீம் கலவையை ஊற்றி, டூத் பீக் கொண்டு பீனட் பட்டரை சுழற்றவும் . பின் சுவிஸ் ரோல் கேக் போன்று கேக்கினை ரோல் செய்யவும் .
3
கெட்டியாகும் வரை 30 நிமிடங்கள் பிறீசாில் வைத்து, பின் வெட்டி டார்க் சொக்லேட்டில் அமிழ்த்தி எடுக்கவும். பீனட்ஸ் மற்றும் வெட்டிய ஸ்ரோபெரிகளையும் மேற்பகுதியில் தூவவும்.