Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID குக்கி மொன்ஸ்டர் செமிஃரேட்டொ

Rating

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

6 Hours

சிலிர்க்கும்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • விப்பிங் கிறீம் 2 கப்
  • வனிலா எசன்ஸ் 1 மே.க.
  • நீல நிற உணவு கலாிங் 1/2 தே . க.
  • சொக்லேட் சான்ட்விச் குக்கீஸ் 20
  • சொக்லேட் சிப் குக்கீஸ் 15
  • மின்ட் எசன்ஸ் 1/2 தே . க.
  • ஜெலட்டின் 1/2 தே . க.
  • சுடுநீா் 3 மே. க.

அதை உருவாக்குவோம்

1
15 சான்ட்விச் குக்கீஸ்களையும் 10 சொக்கலேட் சிப் குக்கீஸ்களையும் துண்டுகளாக்கி ஒருபு றத்தில் வைக்கவும் .
2
விப்பிங் கிறீமையும் வனிலா எசன்ஸையும் இறுக்கமான குமிழ்கள் தோன்றும் வரை அடிக்கவும்
3
ஒரேநிறம் வரும் வரை MILKMAID ஐஅடிக்கவும் . மின்ற் எசன்ஸையும் உணவு கலாிங்கையும் சேர்த்து விப்பிங் கிறீம் கலவையு டன் கலக்கவும் .
4
ஜெலட்டின் மற்றும் சுடுநீரை ஒன்றாகக் கலக்கவும் . நன்றாகக் கலந்த பின் மேற்படி கலவையுடன் சேர்க்கவும் .
5
உடைத்த குக்கீஸ்களுக்குள் வைத்து மடித்து பாண் தட்டுக்கு மாற்றவும் .
6
மிகுதியாகவுள்ள குக்கீஸ்களை உடைத்து அலங்காிக்கவும் .
7
ஆகக் குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை பிறீசாில் வைக்கவும் .