அதை உருவாக்குவோம்
1
MILKMAID, பால் மற்றும் வனிலாலைக் கலக்கவும்.
2
இலேசாக கிறீமை அடிக்கவும். மேற்படி கலவைக்குள் ஊற்றவும்.மாம்பழத்தைச் சேர்க்கவும்.
3
கலவை அரைப்பகுதி இறுகும் வரை குளிருட்டவும்.
4
மென்மையாக வரும் வரை மீண்டும் அடிக்கவும். இறுகும் வரை மீண்டும் குளிரூட்டவும்.
5
ஹொட் பஜ் சோஸ் அல்லது கரமல் சோஸ் உடன் (விருப்பம் போல) பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.